தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங் கில் பொதுவிநியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்களின் தரம், எடை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங் கில் பொதுவிநியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்களின் தரம், எடை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப  கிடங் கில் பொதுவிநியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்களின் தரம், எடை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 19 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் வாலாஜா வட்டம், அணைக்கட்டு சாலையில், தமிழ் நாடு நுகர்பொரு வாணிபக் கழகத்தின் வாலாஜாப்பேட்டை வட்ட செயல்முறை கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொது விநி யோக திட்டத்திற்கான உணவுப் பொருட் களின் தரம், எடை, இருப்பு குறித்து பார் வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம், வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பல உள்ளனர்

  ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad