வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஆகஸ்ட், 2026

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்"

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்"
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன். தலை மையில் வாலாஜா வட்டாட்சியர் அலுவல கத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில  திட்ட முகாமில் வாலாஜா வட்டத்திற்குட் பட்ட அனைத்து கிராமப் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரவணன். திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ச.செல்வராணி. சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதாலட்சுமி. வருவாய் கோட்டாட்சியர் ராஜி வாலாஜா வட்டாட்சியர் நடராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

ராணிப்பேட்டை மாவட்ட  செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad