அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம் கேலி வதை தடுப்பு விழிப் புணர்வு கூட்டம் !
குடியாத்தம், ஆகஸ்ட் 17 -
வேலூர் மாவட்டம் குடியேற்றம், அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் சார்பாக இன்று நடைபெற்ற கேலிவதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பெ. சீனுவாசகுமரன் தலைமையுரை வழங்கினார் கணிதத்
துறைத்தலைவர் முனைவர் செ. கருணா நிதி வரவேற்புரையாற்றினார் இவ்விழிப் புணர்வு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாள ராக வேலூர் சிங்கப்பெண் படையிலிரு ந்து காவல் உதவி ஆய்வாளர் S. ஜெயந்தி (SI) அவர்கள் கலந்து கொண்டுபெண்களு க்கு பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் மாணவிகள் தமக்கு ஏற்படும் இன்னல் களை மிகவும் தைரியமாக தெரியப் படு த்த வேண்டும் என்றும், மேலும் தற்போது சைபர் குற்றம் முதலில் உள்ளது அதை தடுக்கும் வழிமுறை குறித்து விழிப் புணர்வு வழங்கினார்
இதன் தொடர்ச்சியாக கேலிவதை மற்றும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியாக கேலிவதை தடுப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப் பாளர் முனைவர் N. கெஜலட்சுமி நன்றி யுரை வழங்கினார். மேலும், இவ்விழிப் புணர்வு கூட்டத்திற்கு கேலிவதை தடுப் புக் குழு உறுப்பினர் முனைவர் ஆ. தா மரை, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல் லாப் பணியாளர்கள் கலந்து கொண்ட னர். இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக