வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைச்சூர் கபடி குழு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைச்சூர் கபடி குழு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்பு !

வேலூர்  மாவட்டம்  குடியாத்தத்தில் அமைச்சூர் கபடி குழு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்பு !
குடியாத்தம் , ஆகஸட் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்அமைச்சூர் கபடி கழக சங்க பொதுக் குழு கூட்டம் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்புவிழா  குடியாத்தம் விஜயலட்சுமி மஹாலில்  நடைபெற்றது. சிறப்பு விருந்தார்களாக மாவட்ட விளையாட்டு DSO சேதுராஐன் தேர்தல் அதிகாரி ஓய்வு தாசில்தார் கஜேந்திரன் தேர்தல் பார்வையாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் மதன்குமார் முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் கோபாலன் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவராக இளை யராஜா வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளராக இராசி .தலித் குமார் அமைச்சூர் கபடி கழக பொருளாளராக பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்வில் சேர்மன் S A. சேட்டு மாவட்டத் துணைத் தலைவர்கள் C K. வெங்கடேசன் சோலை பாண்டியன். நகர மன்ற உறுப் பினர் மேகநாதன்.சாமி மற்றும் ஏராள மான வர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad