குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் சார்பில் . பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சென்னை சார்பாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் பால்வினை நோய் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்து
தன்னார்வு தொண்டு நிறுவனம் MSDS மற்றும் நம்பிக்கை மையம் அரசு மருத்து வமனை குடியாத்தம் ஒருங்கிணைத்து நடத்தியது முதல் திரளான மக்கள்கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். கலை நிகழ்ச்சியை நம்பிக்கை மையம் மருத்துவர் சதீஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக