மறைந்த முன்னாள் மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் நாகராஜ் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !
குடியாத்தம் ,ஆகஸ்டு 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மறைந்த முன்னாள் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் டி நாகராஜ் அவர்களின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி கௌதம் பேட்டை கஸ் பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்றது நிகழ்ச்சியில் நகர கழகச் செய லாளர் ஜே கே என் பழனி மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் மேக நாதன் தேமுதிக மாவட்ட துணை செயலா ளர் ரமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த மருத்துவர் டி நாகராஜ் அவர்களின் திருவுருவப் படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக