காரைக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் பல்வேறு வணிகர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

காரைக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் பல்வேறு வணிகர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை.

காரைக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் பல்வேறு வணிகர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை.

மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவரை வரவேற்ற நிகழ்வில் மாநில துணைத் தலைவர் மாயன் ரமேசு, மாநில இணைச் செயலாளர் தங்கமுருகன், மாவட்ட தலைவர் வலம்புரி ரஜினிகாந்த்,  

மகளிரணி மதுரை மண்டல அமைப்பாளர் ராஜசுலோச்சனா, சிவகங்கை மாவட்டம் சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad