குடியாத்தம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடி குண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது !
குடியாத்தம், ஆகஸ்ட் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பாக்கம் மதுரா கிராமத்தில் வசிக்கும் மாணிக்கம் மகன் வெங்கடேசன் என்பவ ருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று இன்று 9/8/2026 மதியம் சுமார் 1:30 மணி அளவில் பாக்கம் ஏரி அதன் அருகில் திர்வு ஏற்படாத தரிசு மழை புறம் போக் கில் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காற்றுப்பன்றி வேட்டையாட வைக் கப்பட்டிருந்த வெடி மருந்து மாடு மேய்த்து மாட்டின் வாய் சிதலம் அடைந்துள்ளது
இந்த தகவல் குறித்து உடனடியாக பரத ராமி காவல் நிலையத்திற்கு தெரிவிக் கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர் கால்நடை துறை அலுவலர் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது இது சம்பந்தமாக கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் 1962 தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக