வாலாஜாவில் இளைஞர் காங்கிரஸ் தின விழா காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 9 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் இளைஞர் காங்கி ரஸ் தினத்தை முன்னிட்டு காந்தியடி களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். அருண்குமார் தலைமை வகித்தார். இளைஞர் காங்கி ரஸ் மாவட்டத் தலைவி எல். ஷர்மிளா மற்றும் கே.ஆர். சரவணகுமார் சுரேஷ் குமார், ஆகியோர் முன்னிலைவகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக OBC மாவட்டத் தலைவர் ஏ. மொய்தீன், காங்கிரஸ் கமிட்டி திமிரி ஒன்றியத் தலைவர் எம். லீலாகிருஷ்ணன், சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,OBC மாவட்ட பொதுச் செயலாளர் உள்ளிட்ட காங்கி ரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித் தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக