மதுவிலக்கு ஆய்வாளர் அவர்கள் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த வில்லை என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

மதுவிலக்கு ஆய்வாளர் அவர்கள் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த வில்லை என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!

மதுவிலக்கு ஆய்வாளர் அவர்கள் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த வில்லை என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம்,  ஆகஸ்டு 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் . மது விலக்கு ஆய்வாளர் அவர்கள் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்வதில்லை . என்றும் . நீதிமன்ற உத்தரவை நடை முறைப் படுத்தவில்லை என்றும் இன்று காலை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் குறித்து துணை காவல் கண்காணிப் பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad