வேலூர் மாநகராட்சி, கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் வாய் தூர் வாரும் பணியினை பார்வையிட் மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

வேலூர் மாநகராட்சி, கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் வாய் தூர் வாரும் பணியினை பார்வையிட் மாவட்ட ஆட்சியர் !

வேலூர் மாநகராட்சி, கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் வாய் தூர் வாரும் பணியினை பார்வையிட் மாவட்ட 
ஆட்சியர் !
வேலூர் , செப்டம்பர் 29 -
வேலூர் மாவட்டம்  மாவட்ட ஆட்சித் தலை வர்  பி.எஸ். லீலா அலெக்ஸ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (29.09.2026) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக வேலூர் மாநகராட்சி, கன்சால் பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர்  அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப, நீர்வளத் துறை செயற் பொறியாளர் திருமதி சோபனா, மாநக ராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு. பிரதாப்குமார். வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad