வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக் கை நிகில்சன் கால்வாய் துர் வரும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்!
வேலூர் , செப்டம்பர் 29 -
வேலூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (29.09.2026) வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வேலூர் மாநகராட்சி, நிக்கல்சன் கால்வாயை தூர்வாரும் பணியை பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய் வின் போது மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்திரின் சரண்யா இ.ஆ.ப. நீர்வளத் துறை செயற்பொறியாளர் சோபனா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு. பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக