குடியாத்தம் அருகே வீட்டில் உள்ள தரைத் தொட்டியில் மூன்று வயது பெண் குழந் தை தவறி விழுந்து உயிரிழப்பு !
குடியாத்தம் ,செப்டம்பர் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் மதுரா கீழ் சுந்தரகுட்டை மெயின் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் மாதேஷ் தந்தையார் பெயர் தன பால் என்பவரின் மகள் ஆகாஷ் இவர் வீட்டில் உள்ள நீர் தேக்க தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார் இவருக்கு வயது. 3.. இன்று சுமார் 01.30 மணி அளவில் குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு ள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக