குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத் திரம். ஊராட்சி. பொன்னம்பட்டி நடு நிலைப் பள்ளியில். மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம். செப்டம்பர்.26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி பொன்னம் பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் 2026-2028 ஆண்டின் நிர்வாகிகள் தேர்வு பள்ளி யின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது தலைவராக R. சரண்யா. துணை தலைவராக C. ராஜ மாலதி மற்றும் உறுப்பினர்கள் ஒருமன தாக தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியர் பயற்றுநர் அழகப்பன் பார்வையாளராகவும் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட முன்னாள் குழந்தைகள் நல குழு தலை வர் . சமூக ஆர்வலர் A. G. சிவ கலை வாணன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக