தமிழ்நாடு நாடார் சங்கம் தென் மண்டல அற்புதராஜ் நாடார் நடத்தும் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா, திசையன்விளை அருகில் அரசூர் பூச்சிக்காடு என்ற கிராமத்தில் வைத்து பல நலத்திட்டத்துடன் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார் தலைமையில். இந்த விழா நடைபெறும் ஐயா காமராஜரின் இந்த விழாவில் அனைத்து சமுதாய சொந்தங்களும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து தருமாறு தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி சார்பாக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு நாடார் சங்கம் தென் மண்டல அற்புதராஜ் நாடார் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
சனி, 26 ஆகஸ்ட், 2023
Home
கன்னியாகுமரி
தமிழ்நாடு நாடார் சங்கம் தென் மண்டல அற்புதராஜ் நாடார் நடத்தும் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா .
தமிழ்நாடு நாடார் சங்கம் தென் மண்டல அற்புதராஜ் நாடார் நடத்தும் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா .
Tags
# கன்னியாகுமரி
About தமிழக குரல்
கன்னியாகுமரி
Tags
கன்னியாகுமரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக