தாடிக்கொம்பு ஆடித் தேரோட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தாடிக்கொம்பு ஆடித் தேரோட்டம்


தாடிக்கொம்பு ஆடித் தேரோட்டம் கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்திழுத்த பக்தர்கள் கூட்டம்


திண்டுக்கல் மாவட்டம் புகழ் பெற்ற தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் திருக்கோயில் ஆடித்தேரோட்டம் இன்று அதி விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/