முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் .பி .குமார், அலங்காநல்லூர் ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் புதுப்பட்டி கிளைச் செயலாளருமான பாண்டுரங்கன் ஆகியோருடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad