செங்கம் அருகே மேம்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

செங்கம் அருகே மேம்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு ஒன்றியம் ரெட்டியாபாளையம் பகுதியில் பாம்பாறு குறுக்கே புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி ஆகியோர்கள் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார்.இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


செங்கம் செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/