கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமர்ந்து அருள் தரும் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில்21/2/2025 இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அம்மாவின் நல் ஆசியோடு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றும் அம்மாவின் பணியில் க. சக்திவேல்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad