மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை 


கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாபுறம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவியை வெட்டிக் கொன்ற கணவரான கொத்தனார். ராஜேஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு-வேலைக்கு போகாமல் மனைவியை அடித்து துன்புறுத்தி மனைவின் தாலி செயின் உள்பட நகைகளை அபகரித்து,விற்ற நிலையில் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில், 10 ஆண்டுகள் கழித்து இன்று மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad