தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 மார்ச், 2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! 

திருப்பத்தூர், மார்ச் 12-

திருப்பத்தூர் மாவட்டம் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் திருப்பத்தூரில் நடைபெற்ற  தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்  .திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் S.வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான 
 க.தேவராஜி MLA அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
இக்கூட்டத்திற்கு தலைமைக் கழக பேச்சாளர் கரூர் தி.பிரபு அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் டி.கே.மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.ராஜ மாணிக்கம், கந்தலி மத்திய ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், 
பொதுக்குழு உறுப்பினர் சு.அரசு, 
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், நகர அவைத் தலைவர் ஸ்ரீதரன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad