உதகை ஏடிசி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட பாதசாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

உதகை ஏடிசி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட பாதசாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு

 


உதகை ஏடிசி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட பாதசாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு


உதகை ஏடிசி எட்டின்ஸ் சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது இந்த சாலை ஆனது உதகையிலிருந்து கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் போக பிரதான சாலை ஆகும். இந்த சாலையின் ஓரமா பாதசாரிகளுக்காக நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த சாலை ஓரம் பழைய இரும்பு பொருட்கள் விற்பவர்கள் அவர்களுடைய குப்பைகளையும் மூட்டைகளையும் வைத்துள்ளார்கள். மேலும் இந்த சாலையில் வரும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களில் காரணங்களினால் போக்குவரத்து இடையூறு ஏற்படலாம். மேலும் நகராட்சி இதற்குரிய  தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக கட்டணம் வசூலித்தால் சிறிதளவு போக்குவரத்து இடையூறை தடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட வாய்ப்புகள் உள்ளது பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad