உதகைக்கு புதிய வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO).
நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்து அதிகாரியாக (RTO) புதியதாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த திரு. ரவி அவர்கள் பொறுப்பேற்றார். உதகை வட்டார போக்குவரத்து புதிய அதிகாரி திரு. ரவி அவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக