கோவையில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவா அவர்களின் பிறந்தநாளைகோலாகலமாக கொண்டாடினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

கோவையில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவா அவர்களின் பிறந்தநாளைகோலாகலமாக கொண்டாடினர்.


கோவையில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவா அவர்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.


 ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் சிவா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கடை ஊழியர்கள் முன்னெடுப்பில் நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து, மேளதாளம் முழங்க சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் அவர்கள் முதலாளியாக இருந்தாலும்  தொழிலாளர்களிடம் சக மனிதராகவே பழகி வருவார் பெரிய அளவில் நட்பு வட்டாரம் வைத்திருக்கும் ஒரு எளிமையான மனிதர் அவரை மேடைக்கு ஏத்தி நண்பர்கள் மற்றும் கடை  ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து கர ஒலி எழுப்பி அவருக்கு நன்றி செலுத்தினர் சிவகணேஷ் அவர்களை நெகிழ வைத்தனர் ஆடல் பாடல் என அவரை நெகிழ்வித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad