79வது சுதந்திர தின விழா நல்லாசிரியர் இந்திரா மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கௌரவித்தார்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 17 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணால பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் சிறப்பாக நடைபெற்ற 79வது சுதந்தி ரதின விழா நல்லாசிரியர் இந்திரா மாண வர்களுக்கு இனிப்புகள் வழங்கி கௌர வித்தார் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத் தூர் அடுத்த பெரிய கண்ணாலபட்டி கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாவூர் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந் தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் மாணவர் களை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேடம் அணிந்து பாரதியார் நேரு மற்றும் இந்திரா காந்தி இவர்கள் போல வேடம் அணிந்து அவர் களைப் பற்றி எடுத்துரைத்து மாணவர்க ளுக்கு ஊக்கப்படுத்திய நல்லாசிரியர் இந்திரா அவர்கள் பின்பு மாணவர்களு க்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங் கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது பின்பு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது
செய்தியாளர். மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக