இன்று நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

இன்று நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்


இன்று நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின். 


இது நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலையில் ywca மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் குறைதீர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீடு இல்லாதவர்க்கு வீட்டுமனையும் மற்றும் மின்சாரம் குடிநீர் சுகாதாரம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் புகார்களையும் மனுக்களையும் கொடுத்துள்ளனர் இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர் 


மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad