குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா சாலை யில் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்பை நகராட்சி நிர்வாகம் அகற்றம் பணி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா சாலை யில் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்பை நகராட்சி நிர்வாகம் அகற்றம் பணி!

குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா சாலை யில் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்பை நகராட்சி நிர்வாகம் அகற்றம் பணி!
குடியாத்தம் , ஆகஸ்ட் 1 
   வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. பகுதி யில் உள்ள . கால்வாய்கள் மீது வியாபா ரிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு உள்ளார்கள் இதனால் அப் பகுதியில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் 108 வாகனம் செல்வதற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் இன்று காலை நகராட்சி அதிகாரிகள் சாலை மில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி னார்கள் இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் உள்ளது மேலும் பொதுமக்கள் கூறுகை யில் இதுபோன்றஉள்ளஆக்கரிப்புகளைக
 நகராட்சி நிர்வாகம் கண்டறிந்து நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை தெரிவித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad