காக்கா தோப்பு கல்மடுகு விவசாயி ஸ்ரீதர் என்பவர், கட்டப்பட்ட இயற்கை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 செப்டம்பர், 2026

காக்கா தோப்பு கல்மடுகு விவசாயி ஸ்ரீதர் என்பவர், கட்டப்பட்ட இயற்கை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா !

 காக்கா தோப்பு கல்மடுகு விவசாயி ஸ்ரீதர் என்பவர், கட்டப்பட்ட  இயற்கை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா !
குடியாத்தம்,  செப்டம்பர்  16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு கல் மடுகு விவசாயி நிலத்தில் ஸ்ரீதர் என்பவர் கட்டப்பட்டுள்ள இயற்கை பொருள தயாரிக்கும் தொழிற் சாலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு விவ சாய சங்க நிர்வாகி ஸ்ரீதர் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் உமாசங்கர் நிறுவனத்துறை உதவி பொறியாளர் காளிப்பிரியன் மாவட்ட விவசாய சங்க தலைவர் சேகர் செய்தி தொடர்பாளர் பழனி வேலன் ஆகியோர் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக 
 வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் கலந்துகொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் முருங்கையை மதிப்பு கொட்ட பொருளாக தயார் செய்யும் தொழிற்சாலை வேலூர் மாவட்டத்திலே யே முதல் முதலில் இங்கு தொடங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற விவசாயி களும் இதேபோல் புதிய தொழிற்சாலை களை நிறுவ வேண்டும் என்று பேசினார்.
என் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad