பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை , நவம்பர் 12 -
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவ லர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியாரவிச்சந்திரன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கா ளர் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத் தம், 2027 தொடர்பான வரைவு வாக்கா ளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை யில் வெளியிட்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜி (ராணிப்பேட்டை) கணேஷ் (அரக்கோணம்), மாவட்ட வழங் கல் அலுவலர் பன்னீர் செல்வம், பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) வை.பூமா, வட்டாட்சியர் செல்வி.வசந்தி மற்றும்
அரசு அலுவலகங்கள் வாலாஜாவட்ட வட்டாட்சியர் பன்னீர்செல்வம் பலர் உள்ளனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக