மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மே, 2022

மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதி மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் அங்கீகாரம் வேண்டும் என்றும் மற்றும் ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி,  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான திரு.கே. சுப்பராயன் அவர்களும்,  ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு நா. பெரியசாமி அவர்களும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad