கள்ளக்குறிச்சி மாவட்டம் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது சட்டமன்ற உறுப்பின ர் திரு மணிக்கண்ணன் அவர்கள் முன்னணியில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் முன்னாள் தலைவர் ஜெய்சங்கர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மணிமேகலை நகராட்சி ஆணையர் சரவணன் நகர மன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஐ செல்வகுமாரி ரமேஷ் பாபு மனோபாலன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தொல்காப்பியன் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் நகராட்சியில் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- தமிழக குரல் கள்ளக்குறிச்சி செய்தியாளர் பார்த்திபன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக