கேரளா பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பந்த்- பேருந்து கண்ணாடிகள் உடைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

கேரளா பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பந்த்- பேருந்து கண்ணாடிகள் உடைப்பு.

பந்த்தை மீறி வாகனங்களை இயக்கிய பேருந்துகளின் மீது தாக்குதல், ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை இயக்கி வருகின்றனர் டிரைவர்கள், நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகளில் என்ஐஏ சோதனை, என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் வேலைநிறுத்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad