அதிமுகவிற்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுகவினர் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 செப்டம்பர், 2022

அதிமுகவிற்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுகவினர் கோரிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உழவர் சந்தையிலிருந்து பத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவின் தலைமையை  ஏற்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.


இந்த நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் வேங்கைய்யன், முன்னாள் கவுன்சிலர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கேசவன், பரமசிவம் உள்ளிட பலர் உடனிருந்தனர்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad