திமுக-கம்யூனிஸ்ட் நட்பு என்பது கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கிறது, நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கட்சி கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது.
தேசிய கல்வி கொள்கை, காவி கொள்கையாக உள்ளது, தமிழகம், கேரளா மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.
ஆளுநர்களை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக