மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 அக்டோபர், 2022

மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

ரேஷன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே எச்சரித்துள்ளார்.


விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad