பனை மரம் ஏறுவதற்கேற்றவாறு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு மாநில அரசு அறிவித்துள்ள விருது தொடர்பான செய்தி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 அக்டோபர், 2022

பனை மரம் ஏறுவதற்கேற்றவாறு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு மாநில அரசு அறிவித்துள்ள விருது தொடர்பான செய்தி

பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ. 1 இலட்சம் விருது.
கருவியை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்களள் tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 

- தமிழ்நாடு அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad