நேதாஜி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பரிசு வழங்கினார், - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஜூலை, 2023

நேதாஜி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பரிசு வழங்கினார்,


புதுச்சேரி நேத்து நகர் 3 நேதாஜி நகர் விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது, இதில்  உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தலைமை தாங்கி அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்  முன்னிலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசினை வழங்கினார். 


அப்பொழுது சிறப்பு விருந்தினராக நகராட்சி அதிகாரி பிரபாகரன், அன்னை அறக்கட்டளை சிவா உடன் இருந்தனர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை  சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தெரிவித்தார், உடன் ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தி.க காளி, கிளைச் செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை, முத்து கழக சகோதரர்கள் ஊர் பஞ்சாயத்தாரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/