சிதம்பரத்தில் தென்னிந்திய அளவிலான மாபெரும் 15 வது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா கோப்பை 2023 முதல் கட்ட போட்டிகள்
அண்ணாமலை பல்கலை விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் பிரிவில் வாலி பால் பெண்கள் பிரிவில் திரோபால் போட்டிகள் 12 13 தேதிகளில் நடைபெற்றது
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்
கே ஏ பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசுத்தொகை சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் மேலும் நிகழ்ச்சியில் மருத்துவர் மணவாளன் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் பேராசிரியர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக