17 ஆவது வார்டு திமுக மற்றும் ஹவுசிங்போர்டு பதினொன்னு இணைந்து நடத்தும் கலைஞர் கோப்பைக் காண மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மறைமலை நகர மன்ற தலைவர் ஜே .சண்முகம், காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் து. மூர்த்தி, காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், டி கே. கமலக்கண்ணன், மறைமலைநகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு 17-வது வார்டு செயலாளர் தனசேகரன், மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோபால், கீழக்கரணை தினேஷ்குமார், அருண் ,வினோத், சரவணன், செந்தில் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக