நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதன் முறையாக 30க்கும் மேற்பட்ட மீன் வகைகளுடன் நண்டு இறால் போன்ற கடல் உணவு திருவிழா பொதுமக்கள் சுவைத்து மகிழ்ந்து உற்சாகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதன் முறையாக 30க்கும் மேற்பட்ட மீன் வகைகளுடன் நண்டு இறால் போன்ற கடல் உணவு திருவிழா பொதுமக்கள் சுவைத்து மகிழ்ந்து உற்சாகம்



நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதன் முறையாக 30க்கும் மேற்பட்ட மீன் வகைகளுடன்  நண்டு இறால் போன்ற கடல் உணவு திருவிழா பொதுமக்கள் சுவைத்து மகிழ்ந்து உற்சாகம்

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா 

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா நடைபெற்று வருகிறது 


 இன்று6ம் தேதி நாளை 7ம் தேதி  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும்  இந்த உணவு திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட மீன் வகைகள் நண்டு இறால் போன்ற உணவு வகைகள் இடம்பெற்றன


இது உணவு பிரியர்களுக்கான ஒரு திருவிழாவாக மாறி உள்ளது 


 பிற்பகல்12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது


 இந்த திருவிழாவானது சேரிங்கிராஸ் தேவாங்கர் திருமண மண்டபம் அருகே உள்ள மகளிர் திட்ட வணிகவளாகத்தில் நடைபெற்று வருகிறது


இன்று முதல்  நாளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன் வகை,மீன் உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad