விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில மயக்கவியல் மற்றும் அறுவை அரங்க தொழில்நுட்பவியாலர்கள் மாநாடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில மயக்கவியல் மற்றும் அறுவை அரங்க தொழில்நுட்பவியாலர்கள் மாநாடு.

விநாயகா  மிஷன் பல்கலைக்கழக  அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி கருத்தரங்கு நடத்தப்பட்டது.


கல்லூரி நிகழ்ச்சிக்கு துறையின் இயக்குனர் பொறுப்பு ஆண்டரூஜான் சில்வஸ்டர்  முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். துறையின் டீன் டாக்டர். செந்தில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி  சிறப்புயுரையாற்றினார்.  சென்னை ஸ்ரீசத்யசாய் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணபிரசாத்,  பேராசிரியர் டாக்டர் கோகுல்ராம்,  டாக்டர். அஸ்வந்த். டாக்டர் ரேஷ்மா பேராசிரியர் டாக்டர். நவீன் குமார் சேரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.


இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப பிரிவை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழக்கப்பட்டது. அறுவை அரங்க தொழிற்நுட்ப ‌பிரிவு பொறுப்பாளர் வினோத் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/