சோழவந்தானில் விஜயகாந்த் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

சோழவந்தானில் விஜயகாந்த் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் அருகே மேலக்காலில் தேமுதிக  தலைவர் கேப்டன் விஜயகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில்மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன்  கட்சி கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.


பின்பு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுதுகோல்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார் மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தேய்வேந்திரன் நல் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி செயலர் மணவாளன் கிளை நிர்வாகிகள்பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கே வீரகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad