புற வழிச் சாலையை கடக்க முயன்ற 15 நீளம் கொண்ட மலைப் பாம்பு இருசக்கர வாகனத்தில் புகுந்து பல்சரை சுறியதால் பரபரப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூன், 2026

புற வழிச் சாலையை கடக்க முயன்ற 15 நீளம் கொண்ட மலைப் பாம்பு இருசக்கர வாகனத்தில் புகுந்து பல்சரை சுறியதால் பரபரப்பு !

 புற வழிச் சாலையை  கடக்க முயன்ற 15 நீளம் கொண்ட  மலைப்  பாம்பு இருசக்கர  வாகனத்தில் புகுந்து பல்சரை சுறியதால்  பரபரப்பு !
குடியாத்தம் ஜூன் 17
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியில்குடியாத்தம் புறவழிச்சாலையில் சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது
அப்பொழுது பல்சர் வாகனத்தில் சென்றவர்கள் அச்சமடைந்து இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய  நிலையில் சாலையை கடக்க முயன்ற மலைப் பாம்பு பல்சர் வாகனத்துக்குள் புகுந்து வாகனத்தை முழுமையாக சுற்றியது இதனையடு த்து சாலையில் சென்ற வாகன ஓட்டி கள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தி இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தக வல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் புகுந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பல்சர்.வாகனத்தில் புகுந்த மலை பாம்பால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad