குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம் ! ‌ - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூன், 2026

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம் ! ‌

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம் ! ‌
குடியாத்தம் ,ஜூன் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக் கா அலுவலகத்தில் இன்று.1435.ஆம் பசலிக் கான ஜமாபந்தி இன்று துவங்கியது ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான.மா சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற் றார் இதில் ஜமாபந்தி மேலாளர் சரவணன்வட்டாட்சியர் பிரியா. சமூக பாதுகாப்பு திட்ட. வட்டாட்சியர் ரேவதி.
ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டா ட்சியர் குமார். வட்ட வழங்கல் அலு வலர் ராமலிங்கம் ‌ தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் தனலட்சுமி. மற்றும் வரு வாய் ஆய்வாளர்கள் . அசோக் குமார் செந்தில் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட் டத் தலைவர் ஜீவரத்தினம். கிராம நிர்வாக அலுவலர் கள் செந்தில் சசிகுமார் காந்தி. கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை யினர் வளர்க கலந்து கொண்டனர் என்  நிகழ்ச்சிகள் கிழக்குப் பிர்கா பரத ராமி. குடியாத்தம் நகரம். கொண்ட சமுத் திரம் செதுக்கரை ‌.கல்லபாடி. ராமாலை புட்டவாரிபல்லி.டி.பி பாளையம். ரங்க சமுத்திரம். வீரி செட்டிபல்லி. ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீட்டு மனை பட்டா இலவச வீட்டு மனை குடும்ப அட்டை ஓய்வூதியம் போன்ற கோரிக் கை. ஆணுக்கள் அளித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad