சற்றுமுன்:மளமளவென்று விலை குறைந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

சற்றுமுன்:மளமளவென்று விலை குறைந்தது.

நேற்று ரூ.120க்கு விற்கப்பட்ட முதல் ரக தக்காளி விலை குறைந்து இன்று ரூ 100க்கு விற்கப்படுகிறது 2ஆம் ரக தக்காளி ரூ 70க்கும் மூன்றாம் ரக தக்காளி ரூ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது தமிழகத்தில் விளையும் தக்காளி விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால் விலை வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது இனி விலை உயர வாய்பே இல்லை என வியாபாரிகள் கூறுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/