தேனி மாவட்டம் பெரியகுளம் தினதரணி நாளிதழ் செய்தியாளருக்கு இறுதி மரியாதை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தேனி மாவட்டம் பெரியகுளம் தினதரணி நாளிதழ் செய்தியாளருக்கு இறுதி மரியாதை.

தேனி மாவட்டம் பெரியகுளம் தினதரணி நாளிதழ் மாவட்டநிருபரான செ. மணிபாரதி அவர்களுடைய இறப்பினை அறிந்து பெரியகுளம் வட்டார பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைந்து நமது புரட்சி தொண்டன் நாளிதழ்  ஓ. சன்முகசுந்தரம் மற்றும் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் கு.கார்த்திக். எவிடன்ஸ் வார இதழ் நிறுவனர் முத்துகாமாட்சி இவர்களது தலைமையில் மணிபாரதியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


பின்பு பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, இந்த நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் பால்பாண்டி, சேதுராமன், அருளானந்தம். நாகராஜ், அழகர்சாமி, ரபீக்ராஜா, இளையராஜ வல்லரசு, தெய்வேந்திரன், தமிழ்செல்வன், சசி, பால்ஸ்டார் கிங்ஸ்லீ உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad