திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபரமனூர் நடுநிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி துவக்க விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக உப்புமாவும், கேசரி வழங்கிட்டு இல.குருசேவ் நானும் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். என்னுடன் பள்ளிக்கல்வி குழு தலைவர் ஜெயக்கொடி ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, 13 வது வார்டு கவுன்சிலர் லட்சுமி தேவராஜ் மற்றும் உடன் பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்
இல.குருசேவ், 14வது வார்டு கவுன்சிலர், பாரதிய ஜனதா கட்சி, நாட்றம்பள்ளி பேரூராட்சி.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக