தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்/ தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை கூடுதல் தலைமை செயலாளர்/ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப. தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் மாசற்ற எரிசக்தியும் தொழில் முன்னேற்றமும் குறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., சென்னை முதுநிலை மண்டல மேலாளர் ஆர். பழனிவேல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை மேலாளர் கே. ஜனார்தனன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை சங்கம் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் சங்கங்களின் உரிமையாளர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக