நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் Mere mati Mera Desh ... My mind my Country . என்ற நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு நடத்தினார்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் Mere mati Mera Desh ... My mind my Country . என்ற நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு நடத்தினார்கள்


Mere mati Mera Desh ... My mind my Country . என்ற நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு நடத்த அரசாணை அளிக்கப்பட்டது. எனவே கோத்தகிரியில் உள்ள கல்லூரி மாணவர்களை கொண்டு கருவி அறக்கட்டளை சார்பில் 75 மரக்கன்றுகள் கீழ் கோத்தகிரியில் நடப்பட்டது. நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் Jaison கெளரவிக்கபட்டார்.

நிகழ்வில் கருவி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜான் சிரில் , துணைத்  தலைவர் உதயன் சுகாதார தூதுவர் மல்லிகா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad