கொங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக சங்கத்திற்கு இருக்கை மற்றும் மேசைகளை வழங்கிய MLA. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கொங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக சங்கத்திற்கு இருக்கை மற்றும் மேசைகளை வழங்கிய MLA.


கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக சங்கத்திற்கும், பொது மக்கள் பயன்பாட்டிற்கும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் தனது சொந்த நிதியிலிருந்து இலவசமாக சேர் டேபிள் வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சந்திரசேகர், வட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad